Back
Driver Jobs

Driver Jobs

02/08/2026 டிரைவர் செக்யூரிட்டி

Job Description

RESIDENTIAL DRIVER

(Home Driver)

வீட்டு ஓட்டுநர் -3 Nos

For a Premium Private Residence / மதிப்புமிக்க தனியார் இல்லத்திற்கு

Valid LMV Driving Licence Mandatory

செல்லுபடியாகும் LMV ஒட்டுநர் உரிமம் அவசியம்

Experience in driving automatic vehicles

ஆட்டோமேட்டிக் வாகனங்களை ஒட்டுவதில் அனுபவம் இருக்க வேண்டும்

Must be proficient in handling premium vehicles with care & safety

உயர்தர (Premium) வாகனங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்க வேண்டும்

Well-groomed, disciplined, trustworthy & responsible

நல்ல தோற்றம், ஒழுக்கம், நேர்மை, பொறுப்புணர்வு அவசியம்

SALARY / சம்பளம்

Flexible, based on experience and driving proficiency. அனுபவம் மற்றும் ஓட்டுநர் திறனைப் பொருத்து சம்பளம் வழங்கப்படும்.

Food & Accommodation Free

உணவு மற்றும் தங்கும் வசதி இலவசம்

WhatsApp Your Resume or Call / ரெஸ்யூமே அனுப்பவும் அல்லது தொடர்பு கொள்ளவும்

7708700955

Contact Details

7708700955